Jan 25 2020
UTS Tamilar Thirunaal Kondattam 2020

UTS Tamilar Thirunaal Kondattam 2020

Presented by Utah Tamil Sangam at India Cultural Center of Utah

Utah Tamil Sangam and Utah Tamil Academy

proudly present

Tamilar Thirunaal Kondattam 2020

Friday Jan 24, 2020 6:30 PM(கவிதைசெய்யுள்திருக்குறள் ஒப்புவித்தல்)

Saturday Jan 25, 2020 10am - 4pm

at ICC(1142 W 10400 S, South Jordan, UT 84095)

Let’s celebrate Pongal and Tamil.

Highlights:

கோலப் போட்டி (2-3 பேர் கொண்ட அணி),

உங்களுக்கு தமிழ் தெரியுமா? (தமிழ் பள்ளி மாணவர்களுடன் போட்டிப்போட தயாரா?),

திருக்குறள் ஒப்புவித்தல்,

கவியரங்கம் - செந்தமிழ் பேச்சரங்கம்,

யூட்டா தமிழ் கல்விக்  கழக குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்.

அறுசுவை பொங்கல் சாப்பாடு மற்றும்

எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள்.

Sponsorship details:

Members:$10

Non-Members:$15

Kids $5

Contact:

இராமையா – 862-219-2262,ஶ்ரீ லிங்கம் @ 801-722-5595,சுந்தர் 801-856-6189, சுகந்தி 801-671-0768.

Thanks to our sponsors

Zoo Arts and Park (ZAP)

H & R Block

PLEASE CONTACT THE ORGANIZERS AND GIVE THE PARTICIPANTS NAMES AND THE EVENT ASAP.

முத்தமிழையும் முன்னிறுத்துவோம்:

இயல் இசை நாடகம் **  முத் தமிழிலும் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் வரவேற்கப் படுகிறது. இதற்கு வயது வரைமுறை கிடையாது. எல்லாரும் தங்களின் தமிழ் ஆற்றலை வந்து வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இதற்க்கு பதிவு செய்துக்கொள்ள utahtamilacademy@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும். ** பத்து இடங்கள் மட்டுமே முதலில் வருபவர்களுக்கு கொடுக்கப் படும்.

கோலப் போட்டி

உங்கள் கை வண்ணத்தை நாங்கள் கொடுக்கும் வண்ணங்களின் மூலம் பேச வையுங்கள். முன் பதிவு அவசியம். இரண்டிலிருந்து மூன்று பேர்அணிகளாக அமைத்துக் கொள்ளலாம். இதற்க்கு பதிவு செய்துக்கொள்ள https://forms.gle/C5zP9Hyxx3wS9pqy6 இல் விண்ணப்பிக்கவும். இதற்கான விதிமுறைகள் பதிவு செய்பவர்களுக்கு தெரிவிக்க படும். பத்து இடங்கள் மட்டுமே முதலில் வருபவர்களுக்கு கொடுக்கப் படும்.

கவியரங்கம் - செந்தமிழ் பேச்சரங்கம்

உங்கள் தமிழ் ஆற்றலை செந்தமிழில் கவிதையாகவோ அல்லது பேச்சாகவோ ஐந்து நிமிடத்திற்குள் கொடுக்க பட்டிருக்கும் தலைப்பினில் எடுத்தியம்ப வாய்ப்பு. utahtamilacademy@gmail.com முன் பதிவு செய்து கொள்ளவும்.

கவிதைசெய்யுள்திருக்குறள் ஒப்புவித்தல் (Jan 24 2020, 6:30 - 9 PM in ICC)

பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், திருக்குறள் (குறைந்தது 5 குறள்கள்), அல்லது வேறு கவிஞர்களின் கவிதைகள், செய்யுள் ஒப்புவித்தல், தமிழ்ச் சொற்பொழிவு, கட்டுரை, கதை கூறல்,  அல்லது பாடல்களைப்பாடலாம் அல்லது ஒப்புவிக்கலாம். இது ஒரு சிறுவர், சிறுமியருக்கான நிகழ்ச்சி.

குறள்கள் ஒப்புவிப்போருக்கு பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு குறளுக்கும்  ஒரு டாலர் வழங்கப்படும். சரியான பொருளையும் தமிழில் உடன் கூறினால் ஒரு குறளுக்கு இரண்டு டாலர்கள் வழங்கப்படும். குறைந்த பட்சம் ஐந்து குறள்கள் சொல்ல வேண்டும். மேலும் விவரங்கள் பதிவு செய்யும் பொழுது தெரிந்து கொள்ளலாம்.

செய்யுள், கதை, கவிதை, பாட்டு, கட்டுரை ஒப்புவிப்போர்க்கும் கடினத்துக்கும் வயதுக்கும் ஏற்ப தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

கலை நிகழ்ச்சிகள் தமிழ் மொழியில் மட்டும் தான் இருக்க வேண்டும். தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னிலை படுத்தும் வண்ணம்நிகழ்ச்சிகள் வரவேற்கப்படுகின்றது.

உங்களின் பதிவுகளை உடனடியாக utahtamilacademy@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். போட்டிகள் நடக்கவிருக்கும் ஒருவாரத்திற்கு முன்பு முதல் பதிவுகள் ஏற்கப்படாது. இதற்கான விதிமுறைகளை இந்த மின்னஞ்சல் இணைப்பில் பார்க்கவும்.

- Utah Tamil Sangam and Utah Tamil Academy.

** - Movie songs for Thamizhar thirunaal will be allowed if:

1. the song is Tamil literature/ culture related

2. the song is Pongal related

3. any song, but the dance form performed is a Tamil folk art (like Karagam, kavadi,Oyil, Kummi etc)

Please note that, to avoid any inconsistencies, we would still want you to send the songs to us, before you start practicing.

-UTAH TAMIL SANGAM & UTAH TAMIL ACADEMY

**************************************************************************************

Admission Info

Sponsorship details:

Members:$10

Non-Members:$15

Kids $5

Contact:

இராமையா – 862-219-2262,ஶ்ரீ லிங்கம் @ 801-722-5595,சுந்தர் 801-856-6189, சுகந்தி 801-671-0768.

Phone: 8622192262

Email: ramiah.natarajan.11@gmail.com

Dates & Times

2020/01/25 - 2020/01/25

Location Info

India Cultural Center of Utah

1142 West South Jordan Parkway, South Jordan, UT 84095